Wednesday, 18 December 2024

irumalu rOga 097 - 117

 

097 - 117 இருமலு ரோக - திருத்தணிகை

 

பிறவிகள் தோறும் 

நோய்கள் என்னை அணுகாதபடி 

நீ அருள்வாய்.

உன்னை எதிர்த்து வந்த 

அசுரர்கள் இறக்கவும்,

காலபைரவர் - சிவபிரான் 

போர்க்களத்தில் நடனம் ஆடவும்,

கூரிய வேலை செலுத்தினவனே,

இந்திரன் வளர்த்த தேவயானையை மணந்தவனே,

கடலால் சூழப்பட்ட இந்த புவியின் நடுவில்

சிறப்போடு விளங்கும் திருத்தணிமலையில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...