048 - 058 அருத்தி வாழ்வோடு - பழநி
இந்த வாழ்க்கை
நிரந்தரம் என நினையாமல்,
உன்னை நினைத்து துதிக்கின்ற
தொழிலை எனக்கு தரவேணும்.
நந்தியை வாகனமாகக் கொண்ட
சிவனுக்கு வேத மந்திரத்தை உபதேசித்தவனே,
வள்ளியையும்,
தேவயானையையும் மணந்தவனே,
பழநிவாழ் பெருமாளே.
501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல் உற்றார் உறவினர்களால் என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...
No comments:
Post a Comment