118 - 141 முத்துத் தெறிக்கவளர் - திருத்தணிகை
நான் உனைநினைத்து
தளர்ச்சி அடையாமல்
இன்றய தினத்தில்
நீ வந்தருளவேண்டும்.
வடதிசையிலுள்ள க்ரௌஞ்சமலையை
தொளைத்த வேலாயுதனே,
மகிழ்ச்சியுடன் வள்ளியை மணந்தவனே,
சிவபெருமான் போற்றும் குமரனே,
கடலில் எதிர்த்துவந்த
அசுரர்களை வெட்டி வீழ்த்திய பெருமாளே.
No comments:
Post a Comment