045 - 054 விந்ததினூறி வந்ததுக்காயம் - திருச்செந்தூர்
இந்த உலகில் பிறப்பெடுத்து
வெந்தது கோடி,
இனியாவது உன்னை விட்டு நீங்காமலிருக்க
உன்னை வணங்கும் ஞானிகள்போல
யானும் முத்திபேதம் அடைந்து
என் பிறவிக் களைப்புத்
தீர அருள்வாயே.
நடனம் ஆடுகின்ற
சிவபிரான் அருளிய குமரனே,
அழகும் ஞான அறிவும் நிறைந்த
வள்ளியை அணைந்தவனே,
அழகு மிகுந்த திருச்செந்தூரில்
அமர்ந்த கந்தனே,
தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment