Tuesday, 17 December 2024

kumara gurupara muruka 087 - 103

 

087 - 103 குமர குருபர முருக - சுவாமிமலை

 

நாள்தோறும் உன்னை வாயாரப் பாடி

தமது வினைகள் தீர

அடியார்கள் ஓலமிடும் குரல் 

உனக்குக் கேட்கவில்லையோ.

இருண்ட ஏழு கடல்களும் அழிய,

போருக்கு வந்த சூரர்களை அழித்த வேல்வீரா,

கங்கையைச் சூடிக்கொண்ட 

சிவனாரின் குருவே,

சுவாமிமலையில் வசிப்பவனே,

வேதங்கள் புகழும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...