086 - 102 காமியத் தழுந்தி - சுவாமிமலை
உலக ஆசைகளில் ஈடுபட்டு மெலியாமல்,
யமதூதர்களின் கையில் சிக்காமல்,
ஓம் எனும் பிரணவப் பொருளோடு இணைந்து
மோனநிலையை அடைய அருள்வாயே.
வாசனைப் புகையை அணிந்தவனே,
சூர சங்காரம் செய்தவனே, மயில் வாகனனே,
திரு ஏரகத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment