Monday, 23 December 2024

ezhuthikazh bhuvana 135 - 162

 

135 - 162 எழுதிகழ் புவன நொடி - குன்றுதோறாடல்

 

ஏழு உலகங்களையும் 

ஒருநொடியில் வலம் வந்தவனே,

தேவர்கள் போற்ற 

அசுரர்களை வென்றவனே,

பாண்டிய மன்னர்களால் விருத்திசெய்யப்பட்ட

தமிழில் அகப்பொருள் இலக்கணத்தை 

விளக்கின முருகேசனே,

விருத்தாசலத்தில் வாழும் அழகா,

அடியார்கள் உள்ளத்தில் வீற்றிருப்பவனே,

க்ரௌஞ்சமலையை பிளந்த வேலாயுதனே,

பலமலைகளுக்கும் அதிபனான பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...