123 - 148 பத்தியால் யானுனை - இரத்னகிரி
பத்தியுடன் உயர்ந்த திருப்புகழ் பாடி
எனக்கு சிவகதி கிடைக்க அருள்புரிவாய்.
உத்தம குணங்கள் உள்ளவரின் நண்பனே,
ஈடு இல்லாத இரத்னகிரியில் வாழ்பவனே,
பேரறிவாளனே, ஞானத்தை அருள்பவனே,
வெற்றி வேலாயுதப் பெருமாளே.
501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல் உற்றார் உறவினர்களால் என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...
No comments:
Post a Comment