Sunday, 2 February 2025

adalari mikavu viDhivazhi 438 - 312

 

438 - 312 அடலரி மகவு விதிவழி - வெள்ளிகரம்

 

திருமாலின் மருகனான 

பிரமன் எழுதிவிட்ட விதிப்படி,

ஐம்பொறிகளின் சேட்டையால்

வருத்தத்துக்கு ஆளான எனது

பாசம், மமகாராம் நீங்க, 

மௌன உபதேசத்தை அருள்வாய்.

வள்ளியின் தினைப்புனத்துக்குச் 

சென்ற மயில்வீரனே,

நீலகண்டர் - கயிலாயத்தில் வசிப்பவர்,

சுயம்பூ மூர்த்தியான 

சிவபெருமானுக்குக் குருநாதனே,

வெள்ளிகரத்து அமர்ந்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...