435 - 023 கண்டுமொழி கொம்பு கொங்கை - திருச்செந்தூர்
முன்வினைகளால்
தப்பான வழியில் போன என்னை,
உன் புகழை ஓதுகின்ற
அன்பர்களுடன் கலந்து
நர்குணம் பெறுவதற்கு
நீ அஞ்சாதே எனக் கூறிவருவாய்.
வள்ளியை அணைந்தவனே,
தேவர்கள் உன்னிடம் அபயம் என்று வர,
அவர்களைக் காப்பாற்ற
அசுரர்களை வென்று
திருப்பரங்குன்றத்தில்
தேவயானையை மணம் புரிந்து
திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment