Sunday, 2 February 2025

amala vAyu OdAtha 450 - 327

 

450 - 327 அமல வாயு ஓடாத - பொதுப் பாடல்

 

ஆணவத்துடன் பெறுகின்ற 

எனது என்ற மமகாரமும்,

நான் எனும் அகங்காரமும் நீங்கி

யாவும் நானே ஆகக்கூடிய 

நிலையை தந்தருள்வாய்.

ஏழு உலகங்களின் 

பரப்பையும் காணவல்ல திருமால்,

விசுவரூபம் எடுத்தது போலவும்,

பலதிசைகளிலும் 

ஆகாய அளவுக்கும் ஓடுகின்ற

நீல தொகை மயில்வாகனனே,

கருணைக் கடலே, 

தேவர்கள் போற்றும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...