Sunday, 2 February 2025

pudavikkaNi thukilena 455 - 084

 

455 - 084 புடவிக்கணி துகிலென - பழநி

 

எட்டு திக்குகளிலும் உள்ள 

கடல்களை குடித்த 

அகத்திய முனிவருக்கும்,

பிரமாவுக்கும் பரமசிவனுக்கும் 

பிரணவப் பொருளை

உபதேசித்த குழந்தை 

உருவில் வந்த குருநாதனே,

அசுரர்கள் குலம் அழிய 

வேலை செலுத்தினவனே,

மயிருள்மேல் வந்த குமரேசனே,

மேருமலையை நீ சுற்றிவர,

சிவபெருமான் அந்தக் கனியை

உன் தமையனுக்குக் கொடுக்க,

அதனால் மிக கோபம் கொண்டு 

திருச்செந்தூரிலும் பழநிமலையிலும் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...