Monday, 3 February 2025

arukkAr nalaththai 469 - 446

 

469 - 446 அருக்கார் நலத்தை - திருவருணை 


இந்த உலகமாயையில் உழலாமல்

நீ என்மீது அன்பு வைத்து

கலைஞானத்தை எனக்கு உபதேசிப்பாயாக.

அடியார்கள் மனதில் உறைபவனே,

வள்ளிமணாளனே,

சூரனுடன் சண்டை செய்தவனே,

திருவண்ணாமலையில் அழகிய கோபுரத்தில்

வீற்றிருக்கும் பெருமாளே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...