440 - 248 அறிவிலாதவர் ஈனர் - திருநெல்லைவாயில்
கெட்டானவழியில் போவோரிடம் சென்று
நல்ல தமிழ் பாடல்களைப் பாடிக்காட்டி,
வாட்டமடைந்து வறுமை எனும்
நெருப்பில் நெளியும்
என்னை இரக்கத்துடன் ஆண்டருள்வாய்.
கடலில் மாமரமாக நின்ற
சூரனை இருகூறாக பிளந்த வேலாயுதனே,
வயல்கள் சூழ்ந்த
திருநெல்வாயிலிற் அமர்ந்த பெருமாளே.
No comments:
Post a Comment