Sunday, 2 February 2025

uyyagnAnaththuneRi 454 - 120

 

454 - 120 உய்யஞானத்துநெறி - திருத்தணிகை

 

நான் கடையேற, 

ஞானமார்க்கத்தை பற்றி,

வேத சாத்திரங்கள் ஓதி,

மோக்ஷ இன்பத்தை கருதும் வழி

உன் அருளால் கிடைத்து, 

உன்னுடன் உறவு நெருங்கவேண்டும்.

திருவல்லத்திலும் திருத்தணிகையிலும் 

வாழும் வள்ளிநாயகனே,

உன்னை வில்வ மலர்களால் 

பூஜித்து பணிய மாட்டேனோ,

சிவனார், பார்வதி கங்கை 

இவர்களின் குமாரனே,

வள்ளி மீது நேசம் கொண்டவனே,

மாயமான க்ரௌஞ்சமலையை 

வேலால் அழித்தவனே,

லக்ஷ்மியின் மருமகனே,

யானைமுகனுக்குத் தம்பியே,

தேவயானைக்கு இனிய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...