Monday, 3 February 2025

kuzhaviyumAy mOka mOkitha 471 - 459

 

471 - 459 குழவியுமாய் மோகமோகித - திருவருணை

 

குழந்தையாய் பிறந்து வளர்ந்து 

கிழவனாகி

உயிர் போனபின் 

உடல் சாம்பல் ஆவதை 

அறிந்து வாழும் நான்,

அழியாத முத்திவீட்டுக்குப் போவேனோ.

ஏழு கடல்களும் எரிய,

மேருமலையும் பொடிபட,

இந்திரனையும் தேவர்களையும் 

பொன்னுலகத்தில் குடியேறவைத்து,

அசுரர்கள் சேனையை 

வென்ற வேலாயுதனே,

திருவண்ணாமலையில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...