Monday, 3 February 2025

karuppaiyir sukkila 460 - 355

 

460 - 355 கருப்பையிற் சுக்கில - பொதுப் பாடல்

 

மீண்டும் பிறந்து கலங்காமலும்,

மூடர்களுக்குத் 

தழிழ் பாடல்களைக் கூறாமலும்,

ஆசையுடன் என்னை பற்றிக் கொள்வாய்.

அடியார்கள் முன்வந்து 

அவர்களை ஏற்றுக்கொண்டு 

மகிழ்ச்சி அடைபவனே,

க்ரௌஞ்சமலையை தொளைத்தவனே,

மயில்வாகனனே,

தினைப்புனத்தில் வள்ளியை 

திருமணம் செய்துகொண்ட பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...