Saturday, 1 February 2025

thunpankoNd- anga melinthu 426 - 033

 

426 - 033 துன்பம்கொண்டங்க மெலிந்து - திருச்செந்தூர்

 

அன்பையும் நல்ல குணத்தையும் 

மறந்திருந்த நான் 

தேவர்கள் தொழும் 

உன் பாதத்தை வணங்கி 

எப்போதும் உனக்குத் 

தொண்டு செய்யும்படி அருள்வாயே 

கடலின் கரையில் சங்குகள் நிரம்பிய 

திருச்செந்தூரில் வாழும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...