Saturday, 1 February 2025

thokkaRAk- kudil 429 - 135

 

429 - 135 தொக்கறாக் குடில் - திருத்தணிகை

 

இந்த உடம்பை விரும்பித் திரிகின்ற எனக்கு

மௌனநிலை கூடும் ஒருநாள் வருமோ?

சிவபிரான் தொழுத ஞானியான அப்பனே,

திருத்தணிகை மலையானே,

பார்வதிக்கும் கங்கைக்கும் குமரனே,

என் பார்வை 

உன் திருநடனத்தை பார்ப்பதற்காகவே,

தவசீலர்களுக்கு உதவும் இளையவனே,

பாசங்களில் இருந்து நீங்கியவனே,

உன் அடியாருக்கு எளிய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...