467 - 371 செழுந்தாது பார்மாது - பொதுப் பாடல்
மூவாசைகளிலும் சுழலும் நான்
உயிர் விடும்போது
என் வினைபாபம் விட்டு அகலும்படி
மயில்மீஎது வந்து
ஞானமொழி எனக்கு தந்தருளவேண்டும்.
தேவர்கள் துயர் தீர்க்க
அசுரர்கள்மேல் வேலாயுதத்தை செலுத்தினவனே,
மாயக்கண்ணனின் - திருமாலின் மருகனே,
குறவர் சேரியில் புகுந்து
உன் ஆசைக்கு உகந்த
வள்ளியை மணந்தவனே.
No comments:
Post a Comment