434 - 022 கட்டழகு விட்டு - திருச்செந்தூர்
இந்த பொய்யான வாழ்வை விட்டு,
உன் திருவடிகளை அடையும் வழியை
நான் உணரமாட்டேனோ.
ஆணவம் கொண்ட
க்ரௌஞ்சமலையை பிளந்து,
கடல் வற்ற, வேலாயுதத்தை செலுத்தி
அசுரர்கள் மடிய
தேவர்களுக்கு நல்லகாலம் வரச்செய்த
திருச்செந்தூர் பெருமாளே.
No comments:
Post a Comment