443 - 278 கார்ச்சார் குழலார் - திருவேர்க்காடு
தப்பான வழியில் போகும் என்னை
உன் திருவருள் கொண்டு
பார்க்க மாட்டாயோ.
உன் அடியார்களோடு
சேர்க்கமாட்டாயோ.
உன் அருளை தரமாட்டாயோ.
புலவர்களில் மேம்பட்டு விளங்கின
நக்கீரரை மேகிழ்ந்து ஏற்பவனே.
என்னையும் அதேபோல பாலித்து
உன் உபதேசம் அருள்வாய்.
தேவாரப்பாடல்கள் தந்த
திருஞான சம்பந்தனே,
யோகநிலையில் இருப்பவனே,
அடியார்கள் செல்வமே,
வள்ளி மணாளனே,
திரு ஏற்காட்டில் உள்ள
வேதபுரீசுரர் பெற்ற குழந்தையே,
தேவயானையின் மணாளனே,
தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment