Sunday, 2 February 2025

nArAlE thOl 451 - 384

 

451 - 384 நாராலேதோல் - பொதுப் பாடல்

 

இந்த உடலிலிருந்து உயிர் போகும்முன்,

சற்றும் தாமதியாமல் 

நாயனைய அடியேனுக்கு,

உன் திருவடிகளைப் பாடும் 

வலிமை தருவாய்.

ஏழுலகங்களையும் காக்கும் திருமாலும்,

வேதத்தை ஓதும் பிரமனும்,

வானிலும் மண்ணிலும் பரவி நிற்கும் 

பாதத்தினை நாட முடியாதவரும்,

பார்வதியுடன் வாழ்பவரும்,

ரிஷப வாகனரும் ஆன ஈசர் குமாரனே,

அழகனே, தேவர்கள் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...