430 - 258 கடிய வேகமாறாத - திருமயிலை
கெட்டவர்களோடு சேர்ந்து
நான் அழியாமல்,
உன் தரிசனம்
எனக்கு கிடைக்க அருள்வாய்.
கடல் கொந்தளிக்க,
அசுரர்கள் மாள,
தேவர்கள் நாடு செழிக்க
வேலாயுதத்தை செலுத்திய
மயில்வீரனே,
மயிலாப்பூரில் வீற்றிருக்கும்
தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment