427 - 072 சீயுதிரம் எங்குமே - பழநி
நான் மறுபிறவி எடுப்பது தீராதோ.
இந்த மாயையில் சுழன்று மடிகின்ற
என் மீது அன்பு புரிவாய்.
கம்சனிடம் இருந்து விடுபட்டு,
குவலையாபீடம் எனும் யானையின்
இரண்டு கொம்புகளை ஒடித்த
நீண்ட வடிவுடையவனும்,
புல்லாங்குழலின் இசையைக் கொண்டு
பசுக்களை காத்து மேயவிட்டவனும்,
ஆன திருமாலின் மருகா,
க்ரௌஞ்சமலையை
இடியச் செய்த வேலாயுதா,
காவிரிக் கரையில்
கலிசை எனும் ஊரில்
கலிசை சேவகனார்
உன்னை துதிக்க,
வீரை நகரில்
எழுந்தருளிய பழநி பெருமாளே.
No comments:
Post a Comment