Sunday, 2 February 2025

uraiththa samprama 441 - 240

 

441 - 240 உரைத்த சம்ப்ரம - தனிச்சயம்

 

வயதாகி, செவிடாகி, குருடாகி,

உயிர் வேதனைப்படும் 

அந்த நாளில் எனக்கு அருள்புரிவாய்.

போர்க்களத்தில் அசுரர்கள் 

கலக்கம் கொள்ள

சண்டை செய்யும் வேலனே,

வயலூரிலும், அடியார்கள் உள்ளத்திலும்,

கொங்கு நாட்டில் 

தனிச்சயம் எனும் ஊரிலும்

இன்பத்துடன் வீற்றிருக்கும் 

கந்தப் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...