479 - 100 கதிரவன் எழுந்துலாவு - சுவாமிமலை
நரஸ்துதிசெய்து நான் வாடித் திரியலாமோ.
வண்டுகள் சாமவேதத்தை பாட,
திரு ஏரகத்தில் வாழும் செல்வமே,
நீலமயில் மீது வரும் இளையவனே,
எல்லா உலகங்களையும் படைத்த
பாரவ்திதேவி அருளிய குழந்தையே,
தேவர்கள் பெருமாளே.
501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல் உற்றார் உறவினர்களால் என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...
No comments:
Post a Comment