Saturday, 1 February 2025

uDaDhitaRal moNdu 432 - 019

 

432 - 019 உததியறல் மொண்டு - திருச்செந்தூர்

 

உலகமாயையில் திரிந்த என்னை,

உன் திருவடியையே சிந்தனை செய்யுமாறு

நான் நினைக்க மாட்டேனோ.

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும்,

ஆதிசேஷன் மேல் துயிலும் திருமாலும்

இந்திரனும் வணங்கும் கடவுளே,

குமார மூர்த்தியே,

ஞானப்பாலை அருந்திய தலைவனே,

ஞானம் முற்பட்டு 

உயர்ந்த திருச்செந்தூரில்

அனைவருக்கும் வாழ்வைத் 

தருகின்ற தம்பிரானே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...