Tuesday, 4 February 2025

bhUthakalADikaL koNdu 481 - 402

 

481 - 402 பூதகலாதிகள் கொண்டு - பொதுப் பாடல்

 

யோகநிலையை அறிந்து விரும்பி 

நான் அடைவேனோ.

ஈசுவரி, காளி, சரசுவதி, 

சத்தி, சிவகாமசுந்தரி,

பாலாம்பிகை, உமாதேவி, 

ஆகிய எமது தாய்,

திருமாலின் தங்கை,

பதினான்கு உலகங்களையும் ஈன்றவள்,

சிவபெருமானின் தேவியான 

பார்வதி பெற்ற பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...