465 - 139 பருத்த பற் சிரத்தினை - திருத்தணிகை
பாபத்துக்கு இடமான
இந்த உடலை தங்குவதும்,
சாவில் ஆழ்த்துவதுமான
பிறப்பு ஒழிய அருள்வாய்.
வஞ்சகர்களை ஒதுக்கி
உன் அடியார்களை வாழ்விக்கும் வீரனே,
வள்ளியை அணைந்தவனே,
திரிபுரத்தை சிரித்தே எரித்தவரும்
அழிவில்லாதவருமான
சிவபிரானின் அழகிய குமரேசனே,
திருத்தணியில் வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment