461 - 056 வெங்காளம் பாணஞ்சேல் - திருச்செந்தூர்
நான் தப்பான வழியிலே போகாமல்,
வலிமைமிக்க தோளுடையோனே,
குமரா, அழகா,
இந்த நொடியிலேயே என்னை ஆண்டருள்வாய்.
வள்ளிமணாளனே,
சூரனுக்குத் துணையாக இருந்த
ஏழு மலைகளும்,
ஏழு கடல்களும்,
அந்த சூரனும் பட்டு அழியும்படி
போர் செய்தவனே,
சிவனின் அன்புக் குழந்தையே,
தேவர்களின் ஒப்பற்ற தலைவனே,
சங்குகள்
தவழும் கடலின் கரையில்
திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment