452 - 400 புத்தகத்து ஏட்டிற்றீட்டி - பொதுப் பாடல்
புத்தகத்திலும் ஏட்டிலும்
எழுத முடியாத பொருளை,
எனக்கு ஞானத்தை
அளித்து தெளிய வைத்தும்,
என்னை பாதுகாக்க
நின் அருளை வேண்டுகிறேன்,
தினைப் புனத்தில் வாழும்
வள்ளியை பாராட்டி பெற்றவனே,
ஈக்கள் வண்டுகள் புகமுடியாதபடி
கற்பகத தோட்டங்கள் நிறைந்த
தேவலோகத்தை காத்த பெருமாளே.
No comments:
Post a Comment