Sunday, 2 February 2025

pAlO thEnO pAkO vAnOr 447 - 368

 

447 - 368 பாலோ தேனோ பாகோ வானோர் - திருவாரூர்

 

தாய்மார் எனக்கு தாலாட்டு பாடாமலும்,

அன்புடன் தாய்ப்பால் தராமலும்,

என்னோடு பேசாமலும்,

ஏச்சுக்கு இடமாக

நான் வளர்வது நீதி ஆகுமோ.

தினை புனத்தில் சென்று,

அவள் காலில் விழுந்து,

திருவிளையாடல் புரிந்தவனே,

சீர் பெற்ற திருவாரூர் 

எனும் தலத்தின் பெரும் செல்வமே,

இறைவன் சேயே,

கந்தவேளே, தேவர்கள் பெருமாளே.

 



No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...