480 - 429 கொத்தார் பர்காலற்றே - காஞ்சீபுரம்
உறவினர் அழும் துக்கம் தீராதோ.
மயில்மீது விளங்கி நிற்பவனே,
காஞ்சீபுரத்துக் குமரேசனே,
சூரனோடு கடலில் போர் செய்தவனே,
முதுமையே வராதவனே,
என்றும் இளையவனே,
பாசங்களில் நின்று நீங்கியவனே,
முத்தியைத் தரும் பெருமாளே.
No comments:
Post a Comment