Sunday, 2 February 2025

mAtthiraiyAkilum 448 - 277

 

448 - 277 மாத்திரையாகிலும் - திருவேட்களம்

 

வாக்கு தவறாத மனைவியுடன் 

நடத்தும் வாழ்வு 

பெரிதென நினையாமல்,

பூமியிலுள்ள மூர்க்கரைத் 

துதித்து பாடி அழிந்து போவேனோ.

ஞானிகள் போற்றும் 

திருவடிகளை உடையவனே,

நடராஜ பெருமான் தந்த குமரேசனே,

வேடர் குல வள்ளியின் மணாளனே,

வேதகோஷம் முழங்கும் 

திருவேட்களத்தில் வாழும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...