444 – 269 குசமாகி யாருமலை - திருவான்மியூர்
என் மனம் உன்னை நாடாதபடி
உலவித் திரிந்து அழிவுற்று போகாதபடி,
உன் பாதத்தை தந்தருள்வாய்.
நாராயணனின் மருமகனே,
ஞானசொரூபனே,
சிவபிரானுக்கு உபதேசம் அருளியவனே,
அசுரர் குலத்துக்கு யமனாக வந்தவனே,
பிரமன் திருமால் இந்திரன்
முதலானோர் பணிகின்ற
சிவபிரானுடைய விளக்கம்
வாய்ந்த குழந்தையே,
திருவான்மியூரில்
வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment