Sunday, 2 February 2025

kuruthi kirumikaL chalamalam 445 - 303

 

445 - 303 குருதி கிருமிகள் சலமலம் - வயலூர்

 

இந்த உடல் எடுத்தது போதும்,

அதோடு வந்த உறவு முறைகளும் போதும்,

பிறரை வழிபடுகின்ற நட்பும் போதும்,

நல் அறிவை தந்தருள்வாய்.

தேவர்களும் சூரியனும் 

சந்திரனும் வலம் வர

அசுரர்கள் அழிய போர் செய்தவனே,

இரு மருத மரங்கள் முறிய,

உரலுடன் தவழ்ந்த 

கண்ணனின் மருகனே,

விராலிமலையில் வீற்றிருக்கும் 

ஆறுமுகனே,

குருபரனே, வயல்கள் சூழ்ந்த 

வயலூரில் அமரும் இறைவனே,

அருள் பாலிக்கும் பெருமாளே,


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...