Saturday, 1 February 2025

vEyisainthezhu thOLkaL 428 - 092

 

428 - 092 வெயிசைந்தெழு தோள்கள் - பழநி

 

இந்த பூமியில் 

ஆசை மயக்கம் கொண்ட புத்தி

என்னை விட்டு அகல,

உன் பாதங்களை வணங்கவும் 

பூசை செய்யவும் அருள்புரிவாய்.

இலங்கையில் ராவணனை 

வென்ற ராமனின் மருகனே,

சூரனைக் கொன்று 

தேவர்கள் தம் ஊரை 

ஆளும்படி அருளியவனே,

அனைவருக்கும் தாய்,

அழகி, திரிசூலி, ஆதிமுதல்வி, 

வேதத் தலைவி, ஆன

பார்வதியை இடபாகத்தில் வைத்த 

சிவபிரானுக்கு உபதேசித்தவனே,

திரு ஆவினன்குடியில் வீற்றிருப்பவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...