Wednesday, 11 December 2024

Dharikkumkalai nekizhkkum 026 - 032

 

026 - 032 தரிக்குங்கலை நெகிழ்க்கும் - திருச்செந்தூர்

 

வீணேப் பாடும் புலவர்கள்,

திருச்செந்தூரில் எழுந்தருளிய உன்னைப்பற்றி பாடி

கடையேற அறியமாட்டார்களோ,.

திருமாலுக்கும், நான்கு வேதங்களுக்கும்,

பிரமனுக்கும் காணமுடியாத

திருவடியையும் ,ஜடாமுடியையும், 

உடைய சிவபெருமானுக்கும்,

பொதிகைமலையில் வாழும் அகத்தியருக்கும்,,

கருணை பரிந்து உபதேசித்த குருமூர்த்தியே,

சூரன் தன் குலத்தோடு அழியும்படிச் செய்த பெருமாளே.




No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...