Friday, 6 December 2024

kAlanAr venkodum - 019 - 025 - thiruchchenDUr

 

019 - 025 காலனார் வெங்கொடும் - திருச்செந்தூர்

 

கொடிய யமதூதர்கள் என்னை கொண்டுபோக,

என் உறவினர்கள் கதறியழ,

நான் மரணம் அடையும்முன்

நீ மயில்மீது ஏறி என் முன் வரவேணும்.

ஆலகால விஷத்தை கண்டு ஓடிய

தேவர்கள் உயும்பொருட்டு அமுதை தந்தவரும்,

பாற்கடலில் யோக நித்திரை செய்தவரும்,

ஆதிமூர்த்தியுமான திருமாலின் மருகனே,

சங்குகளும் தாமரைகளும் சூழ்ந்த

திருச்செந்தூரில் வாழ்பவனே,

சூரன் விழுமாறு வேலை செலுத்திய பெருமாளே.

 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...