Friday, 6 December 2024

kudarniNam enpu - 020 - 026 - thiruchchenDUr

 

020 - 026 குடர்நிணமென்பு சலமலம் - திருச்செந்தூர்

 

அறிவு அழிந்துபோகக்கூடிய 

தீயகுணம் அற்றுப்போக

உன் இரு பாதங்களைத் தந்து 

என்னை ஆட்கொண்டருள்வாய்.

திருச்செந்தூரில் வாழ்பவனே,

வள்ளி மணாளனே, சரவணபவனே,

ஒப்பற்ற மயில்மீது உலகை வலம் வந்தவனே,

க்ரௌஞ்சமலை தொளைப்பட 

வேலை செலுத்தினவனே,

மாமரமாக நின்ற சூரனுக்கு 

யமனாக வந்தவனே.

 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...