Thursday, 12 December 2024

panchapAthakamuRupiRai 032 - 039

 

032 - 039 பஞ்சபாதகம் உறுபிறை - திருச்செந்தூர்

 

யமன் எருமையின்மேல் 

பாசக் கயிற்றைக் கொண்டுவரும் காலத்தில்,

உனது திரு அருளைப் பெற விரும்பி, 

உன் திருவடியைப் பாடும் என் எதிரே

உக்கிரமான மயில் மீது நீ வரவேண்டும்.

வேடர் குலப்பெண் வள்ளியின் கணவனே,

சிவபெருமானுடைய பல கோயில்களில். 

தொழுது மேருமலை மேல் செண்டை எறிந்தவனே,

தொண்டர்களுக்கு முத்திபெற அருளிய

திருச்செந்தூரில் இனிது வீற்றிருக்கும் 

தேவர்கள் பெருமாளே.

 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...