Thursday, 9 January 2025

ArAtha kAthalAki 275 - 331

 

275 - 331 ஆராத காதலாகி - பொதுப் பாடல்

 

நான் கெட்டழியாமல் இருக்க,

என் மேல் அன்பு பூண்டு,

எல்லோரும் போற்றும்படி 

நான் ஆசுகவி பாட,

ஞானத்தை தரமாட்டாயோ.

வாராகி, கபாலத்தை ஏந்தியவள், 

மகமாயி, ஆயி, சியாமளை, 

பராத்பரை, காளி, உமாதேவி, விஷத்தை உண்டவள்,

சூலத்தை ஏந்தினவள், யோகினி, 

மகிஷாசுர மர்த்தினி,

திரிபுராந்தகி, நாராயணி, 

திருவருணை தேவி, உலக நாயகி,

பெற்ற செல்வமே,

சூரனை கொன்றவனே,

விசாகனே, தேவர் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...