283 - 339 இருந்த வீடும் கொஞ்சிய - பொதுப் பாடல்
என் வீடும், சுற்றத்தாரும்
நிலைத்திருக்கும் என நினைத்து
நான் மகிழாமல்,
உன்னை வழிபட எனக்கு அருள்புரிவாய்.
மேக நிறத்தையுடைய திருமாலின் மருகனே,
குறமகள் வள்ளியின் மணாளா,
வேதத்தை தமிழில் தேவாரமாக
உலகோர் அறிய அருளிய புலவனே,
திருவடியும் தண்டையும்
அழகு பொலிய விளங்கும் பெருமாளே.
No comments:
Post a Comment