Friday, 3 January 2025

Ongum aimpulanOda 177 - 210

 

177 - 210 ஓங்கும் ஐம்புலனோட - எட்டிகுடி

 

ஐம்புலங்களினால் தளர்ந்த எனக்கு

பிரணவ மந்திரத்தை 

உபதேசித்து ஆண்டருள்வாய்.

வில்லை ஏந்தி சூரர்களை அழித்தவனே,

தேவயானையையும் வள்ளியையும் மணந்தவனே,

மனக்கொதிப்பே இல்லாத,

பாசம் பந்தம் இவைகளை ஒழித்த

அன்பர்களின் செல்வமே,

காஞ்சரங்குடி - எட்டிகுடி எனும் தலத்தில்

ஆறுமுகத்தோடு அமர்ந்தவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...