Wednesday, 11 December 2024

sEmakkOmaLa pADa 022 - 028

 

022 - 028 சேமக் கோமள பாத - திருச்செந்தூர்

 

உன் திருவடிகளை 

அடைவதற்குள்ள வழியைப் பற்றாமல்,

ஐம்பூதங்களின் சேட்டையால் திரியும் நிலை

ஏன்தான் எனக்கு வந்ததோ.

கடலும், சூரனும், மேருமலையும்,

தூளாக வேலை விடுத்தவனே,

மயில் வாகனனே, திருச்செந்தூரில் வாழ்பவனே,

உமாதேவியின் குமாரனே,

யோகவழிகளை உபதேசிக்கும் குருவே,

தேவர்களின் தலைவனே.




No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...