Wednesday, 11 December 2024

thaNdEnuNdE vaNdAr 023 - 029

 

023 - 029 தண்டேனுண்டே வண்டார் - திருச்செந்தூர்

 

மண், நீர், தீ, காற்று, ஆகாயம் எனும்

பஞ்சபூதங்களின் சேட்டையால் 

வளர்த்த இந்த உடலை விட்டு உயிர் பிரிந்து 

நான் சுடுகாட்டை அணுகுமுன்,

உன் திருவடிகளைத் தந்தருள்வாய்.

சூரனை வென்றவனே,

வள்ளிமலையில் வாழ்பவனே,

உமையின் முலைப்பால் உண்டவனே,

அழகிய தோள்கள் உடையவனே,

திருச்செந்தூர் குமரா, கந்தா.




No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...