024 - 030 தண்டையணி வெண்டையம் - திருச்செந்தூர்
தண்டையும் சதங்கையும் சிலம்பும் ஒலிக்க,
உன் தந்தையை வலம்வந்து
நீ அணைத்து நின்ற அன்புபோல,
என் கண்கள் குளிர
என்முன் வந்து தோன்றமாட்டாயா.
வானோரும், திருமாலும், தந்தை சிவனும்,
மகிழ்சிக்கொள்ள நீ கொண்ட நடனங்கள்
திருச்செந்தூறிலும் என்
முன்னும்
கொஞ்சி நடனம் செயும் கந்தனே,
வள்ளியின் மணாளனே,
அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.
No comments:
Post a Comment