Sunday, 5 January 2025

ADimuthanALil entran 187 - 224

 

187 - 224 ஆதிமுதனாளில் என்றன் - கொடைநகர்

 

இந்த உலகமாயையில் அலைந்து

பாழான நரகத்தை 

நான் அடையாமல்,

உன் மலர்பாதங்களை அடைய 

அன்பைத் தருவாய்.

சீதையைக் கவர்ந்த ராவணனை வென்ற

தீரனாம் ராமரின் மருகனே,

தேவர்களும் முனிவர்களும் 

திருமாலும் பிரமனும்

தேடியும் காணுதற்கு அரிதாக விளங்கிய

சிவனின் குழந்தையே,

சிவபிரானின் இடப்பக்கம் மேவிய

ஆதியில்லாத பார்வதி 

தந்தருளிய குமரனே,

சூரனை இருகூறாகப் பிளந்தவனே,

கொடைநகரில் இருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...