186 - 222 தரையினில் வெகுவழி சார்ந்த - கூந்தலூர்
நல்வழிகளில் நாட்டம்கொள்ளாத நான்,
ஒரு பூவோ இலையோ கொண்டாகிலும்
உன்னை நினைந்து தொழுமாறு அருள்வாய்.
ராவணனின் பத்துத் தலைகளும்
ஒரே பாணத்தினால் அற்ற
ராமனின் மருகனே,
உன் அடியார்கள் நற்கதி பெற
மயில் மீது வருபவனே,
அசுரர் குலத்தை அழித்தவனே,
ஆலகாலவிஷத்தை தனது
கழுத்திலேயே தாங்கும்
சிவபிரானின் குருமூர்த்தியே,
கூந்தலூரில் விளங்கும் பெருமாளே.
No comments:
Post a Comment